ஒரே வகையான முற்சேர்க்கை, அல்லது பிற்சேர்க்கைகளைக் கொண்டு ஆங்கிலச் சொற்பெருக்கம் ஏற்படுவது உண்டு. பொதுவாக ஒரு  சொல்லில் அடிப்படை, (தண்டுப் பகுதி ) முற்சேர்க்கை, பிற்சேர்க்கை என்று நான்கு பகுதிகள் உண்டு.

              முற்சேர்க்கை                    வேர்ச் சொல்                                           பிற்சேர்க்கை

உ.ம் :             un                                             employ                                                             ment 

முற்சேர்க்கைகளில் சிலவற்றைக் காண்போம் :

a 

    ashore - அஷோர் - கடற்கரை

    arise - அரைஸ் - எழுப்பு

    asleep - அ ஸ்லீப் - உறக்கம்

    almost - ஆல்மோஸ்ட் - அநேகமாக

    already - ஆல்ரெடி - முன்னரே

    awake - அவேக் - உறக்கம் தெளி

auto

     autobiography - ஆடோபயாக்ராபி - சுயசரிதை

    automatic - ஆட்டோமாட்டிக் - தானே இயங்கக் கூடிய

    automobile - ஆட்டோமொபைல் - தானியங்கி

    autorickshaw - ஆடோரிக்க்ஷா - ஆடோரிக்க்ஷா

dsi 

    dishonest - டிஸ் ஆனெஸ்ட் - நேர்மையற்ற

    dishonour - டிஸ்ஆனர் - அகெளரவம்

    dislike - டிஸ்லைக் - விருப்பமின்மை 

    disorder - டிஸ்ஆர்டர் - குழப்பம் 

for

   forbear - ஃபர்பேர் - விட்டுவிடு

    forget - ஃபர்கெட் - மற

    forbid - ஃபர்பிட் - விலக்கு 

    forlorn - ஃபர்லோ(ர்)ன் - கதியற்ற 

fore

    fornoon - ஃபோர்நூன் - முற்பகல் 

    foresee - ஃபோர்ஸீ - முன்னறி

    forcast - ஃபோர்கேஸ்ட் - முன்னறிவிப்பு

    foresight - ஃபோர்ஸைட் - தீர்க்கதரிசனம்

mis

    mischance - மிஸ்சான்ஸ் - துரதிருஷ்டம்

    mischief - மிஸ்சீஃப் - குறும்பு

    misconduct - மிஸ்காண்டக்ட் - தவறான நடத்தை

    misdeed - மிஸிடீட் - தவறான செயல்

mono

    monogmy - மோனோகமி - ஒருதார மணம்

    monolith - மோனோலித் - ஒற்றைக்கல்

    monologue - மோனோலோக் - தனிப்பாடல்

    monosyllable - மொனோஸிலபிள் - ஒற்றை எழுத்து

out

    outlaw - அவுட்லா - சட்டவிரோதம்

    outdoor - ஆவுட்டோர் - வெளிப்புற

    outcast - ஆவுட்காஸ்ட் - புறக்கணிக்கப்பட்ட

    outpost  - அவுட் போஸ்ட் - புறக்காவல் நிலையம்

pre

    preface - ப்ரீஃபேஸ் - முன்னுரை

    preposition - ப்ரிபொஸிஷன் - முன்மொழிவு

    prefix - ப்ரீஃபிக்ஸ் - முன்னொட்டு

    preparation - பிரெபரேஷன் - தயாரிப்பு

re

    react - ரீ ஆக்ட் - எதிர்வினை

    redeem - ரி டீம் - மீட்டு

    recall - ரீகால் - நினைவு

    resale - ரீஸேல் - மறுவிற்பனை

un

    unearth - அன்எர்த் - தோண்டி எடுக்க

    unaware - அன் அவேர் - அறியாத

    undo - அன்டூ - செயல்தவிர்

    unlock - அன்லாக் - திறக்க

    unemployed - அன்எம்ப்ளாய்டு - வேலையில்லாதவர்

under

    undercurrent - அண்டர்கரண்ட் - அடி நீரோட்டம்

    underestimate - அண்டர் எஸ்டிமேட் - குறைத்து மதிப்பிடு

    underpaid - அண்டர் பெய்ட் - குறைந்த ஊதியம்

with

    withhold - வித்ஹோல்ட் - நிறுத்திவை

    within - வித்தின் - உள்ளே

    withdraw - வித்டிரா - திரும்பப் பெறுங்கள்

    without - விதவுட் - இல்லாமல்