ஆங்கிலத்தில் கூட்டுச் சொற்கள்


பெயர்ச் சொல் கூட்டு :

rail - road - ரயில் ரோட் - ரெயில் பாதை [பெ. + பெயருரிச் சொல்]


blood - red - ப்ளட் ரெட் - இரத்தச் சிவப்பு [பெ. + பெயருரிச் சொல்]


blue - pen - ப்ளு பென் - நீலப் பேனா [பெ. + பெயருரிச் சொல்]


sky - blue - ஸ்கை ப்ளு -ஆகாய நீலம் [பெ. + பெயருரிச் சொல்]


story - book - ஸ்டோரி புக் - கதை புத்தகம் [பெ. + பெயருரிச் சொல்]


bus - stop - பஸ் ஸ்டா - பச நிற்குமிடம் [பெ. + வினையுரிச்சொல்]


drinking - water - ட்ரிங்கிங் வாட்டர் - குடி நீர் [வினைப் பெயர் + பெ.]


he - goat - ஹீ கோட் - ஆண் வெள்ளாடு [பிரதிப் பெயர் +பெ.]


break - fast - ப்ரேக் ஃபாஸ்ட் - காலை உணவு [வினை. + பெயர்]


over - coat - ஓவர் கோட் - மால் சட்டை [வினையுரிச் சொல் + பெயர்]


mid - way - மிட் வ - இடை வழி [வினையுரிச் சொல் + பெயர்]


வினையுரிச் சொல் கூட்டு :

put - on - புட் ஆன் - அணி [வினை + வினையுரி]


with - hold - வித் ஹோல்ட - நிறுத்திவை [வினையுரி + வினை]


white - wash - ஒயிட் வாஷ் - வெள்ளை அடி [பெயருரி + வினை]


பெயருரிச் சொல் கூட்டு :

red - hot - ரெட் ஹாட் - செக்கச் சிவந்த [பெயருரி + பெயருரி]


வினையுரிச் சொல் முன்னிடைச் சொல் கூட்டு :

there - fore - தேர்ஃபோர் - ஆகையால்


இரண்டுக்கும் மேற்பட்ட சொற்கள் கூடியும் வருவதுண்டு.


A twelve - year - old - boy - எ ட்வல்வ் இயர் ஓல்ட் பாய் - பன்னிரண்டாண்டு வயதுள்ள பையன்


An - Indian - novel - writer - அவன் இண்டியன் நாவல் ரைட்டர் - இந்திய நாவல் எழுத்தாளர்